(எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு) தமிழ் இன்று அதன் எல்லைகளைத் தாண்டி கண்டங்களையும் கடல்களையும் தாண்டி தேசங்களைக் கடந்த தேசியமாக பர்ணமித்துள்ளது.... நாம் எங்கும் சிறகுடன் பறந்தாலும் தமிழுக்கென, தமிழருக்கென ஒரு நாடு மலர்ந்திட காலம்தோறும், தேசம்தோறும் தமிழ்செய்வோம்.அந்த வரிசையில் சுவிஸ் நாட்டில் 05.04.2000 அன்று தமிழ் சங்கத்தை தொடங்குவதில் நாம் பெருமை அடைகிறோம். அன்புடன்...... சிவ.அன்பழகன் பொதுசெயலாளர் சுவிஸ் தமிழ் சங்கம்
புதன், 9 டிசம்பர், 2009
சங்க வரலாறு
தமிழ் வளர்த்த முச்சங்கங்களான முதல்,இடை,கடைச் சங்கங்களுக்கு பிறகு தோன்றிய நான்காம் தமிழ்சங்கம் மதுரை தமிழ்சங்கமாகும். இது 1911 ஆண்டு தொடங்கபட்டது. அந்த வரிசையில் பல நாடுகளில் பல தமிழ் சங்கங்கள் தொடங்கபட்டன. அந்த வரிசையில் சுவிஸ் நாட்டில் 01.09.2008 அன்று தமிழ் சங்கத்தை தொடங்குவதில் நாம் பெருமை அடைகிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மிக நல்ல விடயம்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்