புதன், 9 டிசம்பர், 2009

சங்க வரலாறு

தமிழ் வளர்த்த முச்சங்கங்களான முதல்,இடை,கடைச் சங்கங்களுக்கு பிறகு தோன்றிய நான்காம் தமிழ்சங்கம் மதுரை தமிழ்சங்கமாகும். இது 1911 ஆண்டு தொடங்கபட்டது. அந்த வரிசையில் பல நாடுகளில் பல தமிழ் சங்கங்கள் தொடங்கபட்டன. அந்த வரிசையில் சுவிஸ் நாட்டில் 01.09.2008  அன்று தமிழ் சங்கத்தை தொடங்குவதில் நாம் பெருமை அடைகிறோம்.

1 கருத்து: