(எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு)
தமிழ் இன்று அதன் எல்லைகளைத் தாண்டி கண்டங்களையும் கடல்களையும் தாண்டி தேசங்களைக் கடந்த தேசியமாக பர்ணமித்துள்ளது.... நாம் எங்கும் சிறகுடன் பறந்தாலும் தமிழுக்கென, தமிழருக்கென ஒரு நாடு மலர்ந்திட காலம்தோறும், தேசம்தோறும் தமிழ்செய்வோம்.அந்த வரிசையில் சுவிஸ் நாட்டில் 05.04.2000 அன்று தமிழ் சங்கத்தை தொடங்குவதில் நாம் பெருமை அடைகிறோம்.
அன்புடன்......
சிவ.அன்பழகன்
பொதுசெயலாளர்
சுவிஸ் தமிழ் சங்கம்
வெள்ளி, 20 ஏப்ரல், 2012
சோழர் காலத்தில் இந்தோனேசியாவில் கட்டப்பட்ட சைவ ஆலயத்தின் சிதைவுகள்
சோழர் காலத்தில் இந்தோனேசியாவில் கட்டப்பட்ட சைவ ஆலயத்தின் சிதைவுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக